new-zealand 86 புத்தர் கோயில் புலிகள் உயிரிழப்பு நமது நிருபர் செப்டம்பர் 18, 2019 தாய்லாந்தின் காஞ்சனா புரி பகுதியில் உள்ள புத்தர் கோயிலில் வளர்ந்த 86 புலிகள் உயிரிழந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.